பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி பிக்கு – பூஜா. இளம்பெண் பூஜாவுக்கு கமலேஷ் யாதவ் என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. தகாத உறவுக்கு இடையூறாக இருந்த பிக்குவை கொலை செய்ய இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி காரை ஏற்றி பிக்குவை கொன்றனர். இதுகுறித்த விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட பூஜாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளி கமலேஷை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




