கள்ளக்காதல் ஜோடி அடித்து, கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி கொலை..!!

மகாராஷ்டிரா: உம்ரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. இதனிடையே லகான் என்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று இருவரையும் கையும் களவுமாக பிடித்த குடும்பத்தினர் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த சஞ்சீவானியின் தந்தை உள்ளிட்டோர் வீட்டிற்கு கூட்டிச் செல்லும் வழியில் அடித்து, கை, கால்களை கட்டி இருவரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்தனர்.

Read Previous

மிகவும் அழகு.. இந்த 26 வார்த்தைகள்..!! எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மறைந்த பிறகு மரியாதை செய்யாமல், உயிருடன் இருக்கும் போதே கௌரவியுங்கள்..!! தந்தை மரியாதைக்குரியவர்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular