கள்ளக்காதல் தகராறில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், மகன்..!!

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில், கள்ளக்காதல் தகராறில் மனைவியை கணவன் தவசியப்பன், மகன் கார்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை எரித்து, மணிகண்டன் வீட்டின் பின்புறம் உள்ள விஜயனுக்கு சொந்தமான நிலத்தில் புதைத்துள்ளனர். இந்த கொலைக்கு ரூ.50 ஆயிரம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. தவசியப்பன், கார்த்தி, மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயன், சுரேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Read Previous

பாகிஸ்தான் தீ விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!!

Read Next

ஒன்னு இந்தியாவுக்கு வாங்க, இல்லன்னா கிளம்புங்க..!! வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த ஷாக்..!! பின்னணி என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular