பாகிஸ்தான் தீ விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் கராச்சியில் குல் பிளாசா வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 8 உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காணவில்லை என மேயர் முர்தசா வஹாப் தெரிவித்துள்ளார். மேலும், கட்டிடம் பலவீனமடைந்ததால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளது என சிந்து மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

Read Previous

திருமணமான ஆணுடன் உறவில் இருந்த பெண் வெட்டிக் கொலை..!!

Read Next

கள்ளக்காதல் தகராறில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், மகன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular