கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் கீர்த்தி ஷெட்டி..!! புகைப்படம் வைரல்..!!

தென்னிந்திய திரையில் மிக குறுகிய காலத்தில் இளம் ரசிகர்களை ஈர்த்து, வளர்ந்து வரும் நாயகி என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர், தமிழிலும் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அவர்  ரவி மோகன் உடன் ஜெனி, பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக LIK ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் ட்ரெண்டிங் உடையில் போட்டோ சூட் நடத்தியுள்ளார். அதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வைரல் புகைப்படங்கள் இதோ..

Read Previous

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு..!! சம்பளம்: ரூ.72,000 வரை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்..!! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அதிரடி அப்டேட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular