காச நோயை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம்..!! இந்த 4 பொருள் போதும்..!!

காச நோயை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம்..!! இந்த 4 பொருள் போதும்..!!இயற்கை மருத்துவம்..!! இந்த 4 பொருள் போதும்..!!

தேவையான பொருள்:

ஆவாரம் பூ 30 கிராம்
சுக்கு 15 கிராம்
ஏலக்காய் 15 கிராம்
தண்ணீர் 480 மி.லி

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஆவாரம் பூ,சுக்கு மற்றும் ஏலக்காய் ஆகிய மூன்று பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • பிறகு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • 60 மி.லி வரும் வரை நீரை நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை வாரம் ஒரு முறை குடித்து வந்தால் காசநோய் முற்றிலுமாக குணமாகவும்.

Read Previous

சொந்த வீடு வாடகை வீடு என எதில் வசிப்பவராக இருந்தாலும் இனி வாஸ்து தோஷம் குறித்த எந்த அச்சமும் இல்லாமல் நிம்மதியாக வாழ..!!

Read Next

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி முதுகு வலி என்று ஒரு வலியும் வராது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular