காலையில் அதிர்ச்சி செய்தி..!! வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..!!

காலையில் அதிர்ச்சி செய்தி..!! வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..!!

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிகான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை ரூ.16 அதிகரித்து, ரூ.1,980.50-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் ரூ.1,964.50ஆக இருந்த நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது. மேலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.

Read Previous

பெண்கள் மூக்குத்தி குத்திக்கொள்வதின் உண்மை ரகசியம் தெரியுமா?..

Read Next

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! உங்க மாவட்டம் இருக்கா பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular