காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

ஜம்மு – காஷ்மீரில், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சர் சகினா இட்டூ சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டும் கூட்டாக 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் 93,765 நாய்க்கடி சம்பவங்களும், 2025 ஆம் ஆண்டில் 1,12,695 நாய்க்கடி சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Read Previous

பச்சைக் கற்பூரத்தை இப்படி உபயோகித்திருந்தால்.. இனிமேல் அப்படி செய்யாதீர்கள்..!!

Read Next

ஆன்மீக சாஸ்திரத்தின் படி.. எந்த நாள், எந்த தவறு செய்தால், என்ன விளைவு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular