கிராமிய வங்கிகளில் 13,217 பணியிடங்கள்..!! நாளை கடைசி நாள்.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 13,217
பணியின் பெயர்: பல்வேறு பணியிடங்கள்
கல்வித் தகுதி: பட்டம், எல்எல்பி மற்றும் டிப்ளமோ.
தேர்வு: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல்
வயது: 21 – 40
சம்பளம் ரூ.35,000 – ரூ.80,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21

 

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

சிறுமியை பாலியல் சீண்டல் செய்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை..!!

Read Next

ஒரு நாளைக்கு ரூ.5 மட்டுமே..!! ஜியோவின் புதிய பிளான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular