கிளாமருக்கு டாட்டா..!! சேலையில் அடக்கமா போஸ் கொடுத்த யாஷிகா..!!

கவர்ச்சி ஹீரோயினாக கோலிவுட் சினிமாவின் அறிமுகமாகிய யாஷிகா ஆனந்த் முதன் முதலில் கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்து ஒரு சிறிய ரோல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே நீச்சல் உடை பயிற்சியாளராக தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்டப் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். படத்திற்கு படம் கூடுதல் கவர்ச்சி காட்டி திக்கு முக்காட செய்பவர் யாஷிகா.

இதனிடையே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருவார் யாஷிகா ஆனந்த், ஆனால் தற்போது சேலையில் கிளாமர் காட்டாமல் அடக்கமாக போஸ் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Yash 🔱⭐️🌙 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@yashikaaannand)

Read Previous

ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா?.. எவ்ளோ தள்ளுபடினு தெரிஞ்சுக்கிட்டு புக் பண்ணுங்க..!!

Read Next

பெங்களூர் அருகே குகையிலிருந்து மீட்கப்பட்ட 188 வயது முதியவர்?.. வைரலாகும் வீடியோவின் பின்னணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular