குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட இத மட்டும் செய்தால் போதும்..!!

குடிப்பழக்கத்தை மறக்க வைக்க எளிமையான மருத்துவம்…

மது என்பது இப்போது அன்றாட வாழ்வில் சாப்பிடும் உணவை போல சகஜமாக ஆகிவிட்டது. முன்பெல்லாம் ஆண்கள் மட்டும் தான் மதுவுக்கு அடிமையாக இருந்தார்கள் ஆனால் இப்போது பெண்களும் ஆண்களுக்கு சகஜமாக கிளம்பிவிட்டனர். சிலர் கவலையை மறக்க குடிக்கின்றேன் என்று கூறி முழுவதும் மனுவிற்கு அடிமையாக மாறிவிடுகின்றனர். இப்படி இருப்பவர்களை அவரது குடும்பத்தினர் பல மருத்துவரிடமும் பல கோவில்களுக்கும் அழைத்து செல்வதுண்டு. ஆனால் அவர்கள் மது பழக்கத்தை விடுவதில்லை.

அப்படி இருப்பவர்களை கொஞ்சம் கொஞ்சமாய் மது அடிமையிலிருந்து விடுவிப்பது எப்படி என நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

#கொய்யா மரத்தின் இலை:

மதுவிற்கு அடிமையாக இருப்பவர்களை காலையில் எழுந்தவுடன் 3 பதமான கொய்யா இலைகளை மென்று சாப்பிட சொல்வதன் மூலம் மது அடிமையிலிருந்து முழுவதுமாக விடுக்கலாம். ஆனால் மது அடிமையானவர்களுக்கு கொய்யா இலைகளை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர சொல்ல வேண்டும்.

குறிப்பு:

நாட்டு மருத்துவம் என்பது உடனே பலனளிக்காது, ஆனால் இதன் பலன் அதிகமானது என்பதை கருத்தில் கொள்ளவும்.

Read Previous

குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலர்களுடலான தீராத பிரச்சனைகள் தீர மற்றும் தடைகள் நீங்க..!! இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் நாக்கை நீட்டச் சொல்ல இதுதான் காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular