குழந்தையை புடவை தொட்டிலில் ஏன் உறங்கவைக்க வேண்டும்..!! தெரியுமா..??

Oplus_131072

குழந்தையை புடவை தொட்டிலில் ஏன் உறங்கவைக்க வேண்டும்………..

காலம் மறந்தவை – தொட்டில்

குழந்தையை சேலை தொட்டிலில் இடுவது நமது கலாச்சாரத்தில் ஒரு விழாவாகவே கொண்டாடுவோம். பிறந்த குழந்தைக்கு புதிய உலகத்தின் பயம் வராமல் இருக்க தாயின் வாசம், கதகதப்பு போன்றவை கருவறை சுகத்துடன் பாதுகாப்பு உணர்வும் குழந்தைக்குத் தரும். மேலும் இது ஜீரண கோளாறு போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் சரியாகும். மரதொட்டிலில்களில் இந்த உணர்வுகள் கிடைப்பதில்லை…..

 

Read Previous

கதவுகள் இல்லாத பாப்பனம் கிராமம் – கதவு வைத்தால் காவு வாங்கும் முனியப்பசாமி..!!

Read Next

இடுப்பு வலி குறைய இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular