11,773 பயிற்றுநர்களுக்கு ரூ.2,500 சம்பள உயர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஓவியம், உடற்கல்வி மற்றும் இசை உள்ளிட்ட 11,773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதத் தொகுப்பூதியம் ரூ.2,500 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.15,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நிலையில், பொதுவாக ஊதியம் வழங்கப்படாத மே மாதத்திற்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.10,000 சிறப்பு உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

உங்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்சினையா?.. வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தும் எளிய முறை..!!

Read Next

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடியில் சிக்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular