டெல்லியில் மதுபானக் கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்ததை எதிர்த்து தனக்கு ஜாமின் கோரியும் எதிர்பால் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனதிற்கு நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வெளியிடவுள்ளது, டெல்லி மதுபான கொள்கை மாற்றம் முறைகேடு வழக்கில் சிபிஐயின் கைது நடவடிக்கை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை எதிர்த்தும் தனக்கு ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார் அதன் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிந்ததை எடுத்து நாளை தீர்ப்பு வெளிய வர இருக்கிறது, இந்த தீர்ப்பில் கெஜ்ரிவாலுக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!!




