கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்து?.. உண்மையா?.. அரசு விளக்கம்..!!

மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி நாட்டு மருந்தில் மிளகு, தேன், இஞ்சி சாறு கலந்து 5 நாட்கள் குடித்து வந்தால் கொரோனா 100% குணமாகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம், ‘சளி மற்றும் இருமலுக்கான சமையல் குறிப்பை, கொரோனா மருந்து என பரப்பி வருகின்றனர். இது வதந்தி’ என தெரிவித்துள்ளது.

Read Previous

நியூஸ் பேப்பரில் தின்பண்டம் விற்க தடை..!! வெளியான அதிரடி தகவல்..!!

Read Next

BEL-ல் வேலைவாய்ப்பு..!! 40 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular