கொழுப்பை குறைக்கும் அற்புத பானம் இதுதான்..!! கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

கொழுப்பை குறைக்கும் அற்புத பானம் இதுதான்..!! கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..!!

நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க பலரும் விரும்புகிறோம். இந்நிலையில் எப்படி குறைப்பது எதை சாப்பிட்டால் குறையும் என்றுதான் பலரும் ஆராய்ச்சி செய்கின்றனர். கொழுப்பைக் குறைக்கும் அற்புதமான ஒன்றைதான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகள் ஒரு கப் சுடு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இவ்வாறு குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நாள்பட்ட கொழுப்பை விரைவாக குறைக்க முடியும்.

குறிப்பு

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சியா விதைகளை அதிகமாக உட்கொள்ளக் கூடாது.

Read Previous

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் வலிக்கு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பாக தெரிந்து கொள்ளவும்..!!

Read Next

தலையணை இல்லாமல் உறங்கினால் உடலினுள் என்ன மாற்றம் நிகழும் என்று தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular