சங்குப்பூவை வளர்ப்பதால் ஐஸ்வர்யங்கள் பெருகும்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நம்முடைய வேண்டுதல்களையும், ஆசைகளையும் நிறைவேற்றும் சக்தி சங்கு பூவிற்கு உண்டு. ஈசனுக்கும், விஷ்ணுவிற்கும் பிடித்த பூவாக இது இருக்கிறது. சிவன், விஷ்ணு, கிருஷ்ணர், சனீஸ்வரர் பகவான் ஆகிய நால்வரும் இந்த பூவில் வாசம் செய்வதாக ஐதீகம். இதை வடகிழக்கு திசையில் வளர்த்து வந்தால் பணரீதியான தடைகள் இருக்காது. வீட்டில் அடிக்கடி சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த பூவை கொண்டு செவ்வாய்க்கிழமைகளில் மகாலக்ஷ்மிக்கு அர்ச்சனை செய்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் வந்து சேரும்.

Read Previous

அல்சர் பிரச்சனை வாய்ப்புண் வயிற்றுப்புண் வயிறு எரிச்சலுக்கு இந்த மணத்தக்காளி கீரை சாறு செய்து கொடுங்க..!!

Read Next

காலையில் கொய்யா இலை.. நைட் கருஞ்சீரகம்…தொப்பை இருக்கும் இடமே தெரியாம போயிரும்.. டாக்டர் சொல்லும் டிப்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular