Oplus_131072
*வெள்ளை, நீல நிறங்களில் காணப்படும் சங்கு பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகினால் வயிற்றில் இருக்கும் கிருமிகள் அழியும்.
*சங்குப்பூவின் சாறு கல்லீரலை பலப்படுத்துவதோடு தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். இதன் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி காயம்பட்ட இடத்தில் வைத்து கட்டினால் வீக்கம் குறையும்…




