சங்கு பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??

சங்குப்பூ இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது என்பது நம்மில் பலருக்கும் இந்நிலையில் சங்கு பூவை வைத்து தயாரிக்கப்படும் டீயை குடிப்பதால் அதாவது சங்குப்பூ டீயை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

சங்கு பூ டீ குடிப்பதால் எடையைக் குறைக்கலாம்.

செரிமானம் சீராகும்.

மன அழுத்தம் குறையும்.

புத்துணர்ச்சி கிடைக்கும்.

எடை குறையும்.

தலைமுடி வளரும்.

சரும ஆரோக்கியம் மேம்படும்.

சங்கு பூ வேரில் இருந்து
கஷாயம் தயாரித்து குடிக்கலாம்.

சங்கு பூ இலைகளை
துவையல் செய்து சாப்பிடலாம்.

சங்கு பூ டீ குடித்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

 

Read Previous

கருவளையத்திற்கு வீட்டிலேயே சிறந்த தீர்வு காணலாம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

முடி உதிர்வை தடுக்க கண்டிப்பாக இத ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular