சனி சஷ யோகம்: 3 ராசிகளுக்கு இனி நல்ல காலம்..!! உங்கள் ராசி இருக்கா பாருங்க..!!

சனி சஷ யோகம்: 3 ராசிகளுக்கு இனி நல்ல காலம்..!! உங்கள் ராசி இருக்கா பாருங்க..!!

சனி தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். 2025ஆம் ஆண்டு மார்ச் வரை சனி சொந்த ராசியிலேயே பயணிக்கிறார். இந்த ராசியில் சனி பயணிப்பதால் சஷ ராஜயோகம் உருவாகிறது. இது துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் நிறைய நன்மைகள் நடைபெறும். சனியின் சஷ ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் சிறப்பாக இருக்கும். மகர ராசியினருக்கு ஏற்பட்ட தடங்கல் எல்லாம் சரியாகும்.

Read Previous

இன்சுலின் செடி எதற்கு பயன்படுகிறது இதன் மருத்துவ குணங்கள் என்ன?..

Read Next

கூந்தல் உதிர்வை தடுத்து நன்கு வளர உதவும் எண்ணெய் வகைகள் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular