Oplus_131072
சமையல் தெரியாது ; இனிமேல் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்தப் பதிவு.
தேங்காய்த் துவையல் செய்முறை :
படத்தில் இருப்பது போலப் பொருட்களை எடுத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து சுடு சோற்றுடன் பிசைந்து சாப்பிடலாம்.
விருப்பமுள்ளவர்கள் இஞ்சி, பூண்டு சிறிதளவு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
காரம், உப்பு உங்கள் சுவைக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.




