சமோசா சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது மேலும் சமோசாவில் சேர்க்கப்படும் எண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கின் மூலம் உன் மனித உடலுக்கு நோய் பரவுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்..
மூன்று சமோசா பத்து ரூபாய் என பெட்டலம் கட்டி விற்கப்படும் நிலையில் துவங்கி உள்ளங்கை பிடிக்கப்படாத அளவிலும் சமோசாக்கள் தயாரிக்கப்பட்டு அதனை விற்பனை செய்யப்பட்டும் அதனை பலரும் ருசிக்கேற்ற வாங்கி சாப்பிட்டும் வருகின்றனர், ஒரு சிறிய சமோசாவில் 240 கலோரிகள் உள்ளதாகவும் அவற்றை உட்கொண்டால் நோய்கள் வருவதாகும் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது, சர்க்கரை நோயாளிகள் சமோசாவை சாப்பிடவே கூடாது சமோசா எண்ணெயில் பொரித்து மட்டுமல்லாமல் அவற்றில் உருளைக்கிழங்கு சேர்க்கப்படுகிறது, மேலும் சமோசா மாவில் மைதா மிக முக்கிய காரணியாக இருப்பதனால் மைதா உடலுக்கு பெறும் தீங்கை ஏற்படுத்துகிறது என்றும் மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர், மேலும் சமோசா பிரியர்கள் சமோசா சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது அதைவிட சமோசா சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று கூறியுள்ளனர்..!!




