சர்க்கரை நோய் வாழ்நாளில் வரக்கூடாதா.. இந்த கசாயத்தை அடிக்கடி குடிங்க ஓடிடும்..!!

சர்க்கரை நோய் வாழ்நாளில் வரக்கூடாதா இந்த கசாயத்தை அடிக்கடி குடிங்க ஓடிடும்..!!

இந்த காலகட்டத்தில் பெரும்பாலானவருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை சர்க்கரை நோய், இந்நிலையில் சர்க்கரை நோய் வாழ்நாளில் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த கசாயத்தை மட்டும் அடிக்கடி குடித்தால் போதும் சர்க்கரை நோய் வர்ற மாதிரி இருந்தால் கூட உங்களை விட்டு ஓடிவிடும் அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

வாழைப்பூ உணவுக்கு மட்டுமின்றி ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி அதை கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பதுதான் இந்த வாழைப்பூ கசாயத்தை தயாரிப்பது மிகவும் ஈஸி.

வாழைப்பூ கசாயம் தயாரிப்பது எப்படி

முதலில் வாழைப்பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும் பின் அந்நீரில் சிறிது உப்பு சேர்த்து வாழைப்பூவை நன்கு வேக வைக்க வேண்டும் வாழைப்பூ வெந்ததும் அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி தண்ணீரில் அரை டீஸ்பூன் சீரகப்பொடி மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்தால் வாழைப்பூ கசாயம் தயார் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த வாழைப்பூ கசாயத்தை குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அது மட்டும் இன்றி உடலில் இன்சுலின் அளவை பராமரிக்க இது உதவுகிறது.

Read Previous

கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் இத்தனை நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாமா..??

Read Next

தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular