சாம்பியன்ஸ் கோப்பை: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்..!!

சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரின் 4-வது லீக் ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று (பிப்.,22) நடக்கிறது. இதில் 2 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 161 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 91-ல் ஆஸ்திரேலியாவும், 65-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.

Read Previous

கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு..!! 300 பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

ரூ.85,920 சம்பளத்தில் வங்கி வேலை..!! 110 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular