சாம்பியன் பட்டம் வென்றார் லேலா பெர்னாண்டஸ்..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் “வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்” தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை 28) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ் மற்றும் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா மோதினர். 70 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே அதிரடி காட்டிய லேலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

Read Previous

மூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா..?? அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular