சித்தர்கள் கூறிய மூளை ரகசியம்..!!

Oplus_131072

சித்தர்கள் கூறிய மூளை ரகசியம்

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.

அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது….

Read Previous

வெங்காயம் சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறதா..??

Read Next

தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் வெள்ளரிக்காய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular