இன்றைய காலகட்டத்தில் பலரும் சிறுநீரக தொற்றினால் அவதிப்பட்டு வருகின்றனர், சிறியவர் முதல் பெரியவர் வரை சிறுநீரக பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..
இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் ஒரு செயற்கைக்கோளாய் போன்ற அமைப்பு பொருத்தி ரத்த ஓட்டத்தை தடையில்லாமல் இயங்க செய்ய ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது, இதேபோல் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீர் செல்வது தடைபடும் நிலையில் அடைப்பை நீக்கி சிறுநீர் தடை இன்றி கடந்து செல்ல சிறுநீர் குழாயில் உள்ள ஒரு சிறிய குழாய் செருகப்படுகிறது, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி சிறுநீர் பாதையை அடைத்துக் கொள்ளும்போது இது போன்ற ஸ்டாண்ட் குழாய்களை பொருத்தி சிறுநீர் தடைபடாமல் வெளியேறும் வகையில் பொருத்தப்படுகின்றது இது சிறுநீர் குழாயில் வைக்கப்படும் ஒரு சிறிய வெற்றுக் குழாயாகும் இது மிகவும் நெகிழ்வான சுமார் 10 அங்குலம் கொண்டதாகவும் இருக்கும் சிறுநீர் கற்கள் பாதிப்பில் சிறுநீர் குழாயில் ஏற்படும் அடைப்பை தவிர்க்க ஸ்கேன் வைப்பது பரவலாக செய்யப்படும் சிகிச்சை ஆகும் அதே வேளையில் எதிர்பாராத நிலையில் சிறுநீர் குழாய் அலர்ஜி சிறுநீர் குழாயில் வீக்கம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கும் நிலையில் சிறுநீரை வெளியேற்றியதற்கு இது பயன்படும் ஒருவருக்கு சிறுநீர் குழாய்கள் வைக்கப்படும் ஸ்டாண்ட் எவ்வளவு காலம் உள்ளே இருக்கப்பட வேண்டும் என்பது சிகிச்சையை பொறுத்தது சிறுநீர் குழாய் அடைப்பு பாதிப்பு என்பது 1000 பேரில் 5 பேருக்கு ஏற்படதாக மருத்துவ புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது..!!




