சிறையில் கேக் கட்டிங்.. பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி..!!

கர்நாடக: பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா சிறையில் கொலை குற்றவாளி சீனிவாஸ் என்பவர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் அவர் ஆப்பிள் மாலை அணிந்தபடி நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை கூடுதல் டிஜிபி பி.தயானந்தா உறுதியளித்துள்ளார்.

Read Previous

உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக்கரணம்..!!

Read Next

மனித உடலில் உள்ள 99 ரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular