செய்தி வாசிப்பாளர் உயிரிழப்பு..!! ஆளுநர் ரவி இரங்கல்..!!

தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சௌந்தர்யா (30) என்பவர், புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார். இந்த நிலையில், ‘நம்பிக்கைக்குரிய செய்தி வாசிப்பாளர்’ என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினர் மற்றும் பிறர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Read Previous

பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது..!!

Read Next

வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரே வார்த்தையின் அர்த்தம் எப்படி மாறுகிறது பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular