செல்போன் முழுவதும் வீடியோக்கள்..!! 4 சிறுமிகளை சீரழித்த பெயிண்டர்..!!

செல்போன் முழுவதும் வீடியோக்கள்..!! 4 சிறுமிகளை சீரழித்த பெயிண்டர்..!!

குஜராத் மாநிலத்தில் 4 சிறுமிகளை சீரழித்த பெயிண்டர் கைது செய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்திரகாந்த் படேல் (54) என்ற நபர் 8-ல் இருந்து 11 வயதுடைய 4 சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுப்பதாக தனியாக அழைத்து சென்று பலாத்காரம் செய்ததோடு பல விதமாக செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அதன்படி குற்றவாளி சந்திரகாந்த் படேல் செல்போனில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தது.

Read Previous

பெண்ணை 6 துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Read Next

பட்டாசுத் துகள் கண்ணில் பட்டால் என்ன செய்ய வேண்டும்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular