சேலையில் இடை அழகை காட்டி கவர்ந்திழுக்கும் சாக்ஷி அகர்வால் வீடியோ..!!

அட்லீயின் ராஜா ராணி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான சாக்ஷி முதன் முதலில் கன்னட படங்களில் பணியாற்றிய சாக்ஷி அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்ததார். அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் தாறுமாறான கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு அந்த வீட்டில் இருந்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் இடைழகை காட்டி போஸ் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

இதோ அந்த வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Sakshi Agarwal (@iamsakshiagarwal)

Read Previous

ஜோதிடத்தில் திதி என்றால் என்ன?.. அந்த நேரத்தில் சுபகாரியங்களை செய்யலாமா?..

Read Next

குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!! வீடியோ எடுத்தவர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular