சோம்பலை முறிக்கும் சோம்பு தண்ணீர்..!! கண்டிப்பா அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!
சோம்பல் என்றாலே கண்டிப்பாக இது அனைவருக்குமே எதனால் வருகிறது இதை எப்படி போக்குவது என்று நம்மில் பலருக்கும் தெரியாது. ஆரோக்கியமாக உணவுகள் எடுத்துக் கொள்ளாதது கூட இந்த சோம்பலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த நிலையில் சோம்பலை முறிப்பதற்கு சோம்பு தண்ணீர் மிகவும் உதவுகிறது. சோம்பலுக்கு மிகச்சிறந்த தீர்வாக இது அமைகிறது. நாள்தோறும் டீ, காபிக்கு பதில் சோம்பு தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..
இது பசி உணர்வை தூண்டும் சோம்பலே முறிக்கும் செரிமான பிரச்சனைகளுக்கு .நிரந்தர தீர்வாக இருக்கும் சிறுநீரகப் பிரச்சனைகளை தடுக்கும். கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தும். தொப்பை குறைந்து கட்டுடல் உருவாகும். வளர்ச்சியை மாற்றத்தை சரி செய்யும். மூளை சுறுசுறுப்பு மற்றும் புத்துணர்ச்சிக்கு உதவும்.




