ஜலதோஷ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இதுதான்..!!

Oplus_131072

ஜலதோஷம் வருவதுபோல் தொண்டை கரகரப்பாக இருந்தால் அல்லது ஜலதோஷம் இருமல் சளி வந்துவிட்டால் 1 வெற்றிலையில் 5 மிளகு, 1 சிட்டிகை மஞ்சள், 1சிறிய கல் உப்பு சேர்த்து நன்றாக மென்று உமிழ்நீரோடு சாப்பிட வேண்டும்…

அதன் பிறகு குறைந்தபட்சம் 30 நிமிடத்திற்கு தண்ணீர் உணவு எடுத்துக் கொள்ள கூடாது. இது மிகச்சிறந்த கிருமி நாசினி.

இரவு உணவிற்கு பின் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கூடுதல் சிறப்பு…

 

Read Previous

நாம் தவிர்க்க வேண்டிய 7 வகையான மனிதர்கள்..!!

Read Next

மரணத்தைத் தவிர அனைத்தையும் குணமாக்கும்.. இதை ரெகுலரா சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பே இல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular