டி20 போட்டியில் தொடர்ந்து 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி அயர்லாந்து வீரர் அசத்தல்..!!

டி20 போட்டியில் தொடர்ந்து 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி அயர்லாந்து வீரர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி வீரர் கர்டிஸ் காம்பெர், தொடர்ந்து 5 பந்தில் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் அவர் 5 பந்துகளில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார். ஏற்கனவே இவர், கடந்த 2021-ல் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

Read Previous

அரசுப் பள்ளியின் மொட்டை மாடியில் அமர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள்..!!

Read Next

ஒன்றாக உயிரிழந்த இரட்டை பெண் குழந்தைகள்..!! இறப்பில் சந்தேகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular