டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழப்பு – அமைச்சர் தகவல்..!!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு காய்ச்சலால் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்று வரை 15,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் ஒரு இறப்பு கூட இருக்கக்கூடாது என்பதுதான் அரசின் நோக்கம். பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Read Previous

41 பேர் பலியான கரூர் துயரம்.. சிபிஐ விசாரணை நடைபெறுமா?.. வெளியான தகவல்..!!

Read Next

ஹோட்டல் ஸ்டைலில் மொறுமொறுப்பான, சுவையான எக் ரைஸ் (Egg Rice) செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular