டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராக AAP யின் அதிஷி பதவியேற்க உள்ளார்..
டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராக AAP யின் அதிஷி சிங் பதவியேற்க உள்ளார், அம்மாநிலத்தில் இதுவரை இரண்டு பெண்கள் மட்டுமே முதல்வராக இருந்துள்ளனர் கடந்த 1998 இல் பாஜாகவின் சுஷ்மா ஸ்வராஜ் சில வாரங்கள் முதல்வராக இருந்துள்ளனர், அதைத் தொடர்ந்து காங்கிரசின் ஷீலா தீட்சி 1998 முதல் 2013 வரை தொடர்ந்து மூன்று முறையாக முதல்வராக இருந்துள்ளார், டெல்லியில் ஆட்சியில் இருந்த மூன்று கட்சியுமே பெண்களை முதல்வர் பதவியில் அமர்த்தியுள்ளன என்பது பெண்களின் பெருமை தன்மையை குறிக்கிறது, அதிஷியின் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்றும் டெல்லியில் பலரும் கூறி வருகின்றனர், இதனை தொடர்ந்து டெல்லி அரசின் தலைமையில் இன்று நான்கு மணி அளவில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!!




