டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை..!! 904 புள்ளிகளுடன் பும்ரா முதலிடம்..!!

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை..!! 904 புள்ளிகளுடன் பும்ரா முதலிடம்..!!

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட் முதலிடத்தில் நீடித்து வருகிறார். பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இதன்மூலம் இந்திய பந்துவீச்சாளர்களில் அதிக புள்ளியை பெற்ற அஸ்வின் சாதனையை சமன் செய்தார்.

Read Previous

95% விவாகரத்துக்கு காரணமே பெற்றோர்கள் தான்..!! உண்மையா?.. இல்லையா?.. சொல்லுங்க..!!

Read Next

ஆண்மை குறைபாடு, சிறுநீரகம் மற்றும் கல்லீரலை காக்கும் ‘பிண்ணாக்கு கீரை’..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular