Oplus_16908288
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்., 21) காலை ஒரு சவரன் ரூ.97,440-க்கும், ஒரு கிராம் ரூ.12,180-க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று மாலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.12,000-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.96,000-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று (அக்., 22) ஒரு கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.11,700-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.93,600-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.182-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.




