தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்., 12) சற்று குறைந்துள்ளது. நேற்று (பிப்., 11) ஒரு கிராம் ரூ.14,790-க்கும், ஒரு சவரன் ரூ.118,320-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.14,600-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.116,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்கப்பட்டு வருகிறது




