தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.03) காலை ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 840-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலையில் மாற்றம் வந்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.87,200க்கு விற்கப்படுகிறது.




