தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) இல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்: 1,588 அப்ரென்டிஸ்
கல்வித்தகுதி: B.E, டிப்ளமோ / டிகிரி 2021-2025-க்குள் முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: டிகிரி முடித்தவர்களுக்கு 9,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு 8,000.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக். 18.




