தமிழக பட்ஜெட் 2026: தொழில் துறைக்கு ரூ.4,882 கோடி நிதி ஒதுக்கீடு..!!

2026-27-ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.17) தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் தொழில் துறைக்கு ரூ,4,882 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதுடன், , புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க 12 புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள தொழிற் பூங்காக்கள் மற்றும் நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 25,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

புதுமை பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது – தங்கம் தென்னரசு..!!

Read Next

23.56 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular