புதுமை பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது – தங்கம் தென்னரசு..!!

2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.17) நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். அதில் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாகவும், அதன்மூலம் 6.95 லட்சம் மாணவிகள் பயனடைவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.6374 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Read Previous

அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி..!!

Read Next

தமிழக பட்ஜெட் 2026: தொழில் துறைக்கு ரூ.4,882 கோடி நிதி ஒதுக்கீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular