தமிழ்நாடு போல பஞ்சாபிலும் காலை உணவுத்திட்டம் – பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான்..!!

காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்ற காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு பேசிய பஞ்சாப் முதல்வர், “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவை வழங்குவது அசாத்தியமானது. அதனை செய்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள்” என பேசினார்.

Read Previous

தினமும் ஒரு கப் கறிவேப்பிலை டீ குடிப்பதால் இத்தனை நோய்களிலிருந்து தப்பிக்கலாமா..?? அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

இந்தக் காயை அடிக்கடி சாப்பிடுவது உங்களை பல புற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular