தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ..!! முழு விவரம் உள்ளே..!!

புத்தாண்டான இன்று தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

தேதி  விடுமுறை காரணம்
01 ஜனவரி 2025 புத்தாண்டு
11 ஜனவரி 2025 இரண்டாவது சனிக்கிழமை
14 ஜனவரி 2025 பொங்கல் பண்டிகை
15 ஜனவரி 2025 திருவள்ளுவர் தினம்
16 ஜனவரி 2025 உழவர் திருநாள்
25 ஜனவரி 2025 நான்காவது சனிக்கிழமை
26 ஜனவரி 2025 குடியரசு தினம்
08 பிப்ரவரி 2025 இரண்டாவது சனிக்கிழமை
22 பிப்ரவரி 2025 நான்காவது சனிக்கிழமை
08 மார்ச் 2025 இரண்டாவது சனிக்கிழமை
22 மார்ச் 2025 நான்காவது சனிக்கிழமை
30 மார்ச் 2025 தெலுங்கு புத்தாண்டு
31 மார்ச் 2025 இதுல் பித்ர்
10 ஏப்ரல் 2025 மகாவீர் ஜெயந்தி
12 ஏப்ரல் 2025 இரண்டாவது சனிக்கிழமை
14 ஏப்ரல் 2025 தமிழ் புத்தாண்டு
14 ஏப்ரல் 2025 டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி
18 ஏப்ரல் 2025 புனித வெள்ளி
26 ஏப்ரல் 2025 நான்காவது சனிக்கிழமை
01 மே 2025 மே தினம்
10 மே 2025 இரண்டாவது சனிக்கிழமை
24 மே 2025 நான்காவது சனிக்கிழமை
07 ஜூன் 2025 பக்ரீத் / ஈத் அல் அதா
14 ஜூன் 2025 இரண்டாவது சனிக்கிழமை
28 ஜூன் 2025 நான்காவது சனிக்கிழமை
06 ஜூலை 2025 முஹர்ரம்
12 ஜூலை 2025 இரண்டாவது சனிக்கிழமை
26 ஜூலை 2025 நான்காவது சனிக்கிழமை
09 ஆகஸ்ட் 2025 இரண்டாவது சனிக்கிழமை
15 ஆகஸ்ட் 2025 சுதந்திர தினம்
16 ஆகஸ்ட் 2025 ஜென்மாஷ்டமி
23 ஆகஸ்ட் 2025 நான்காவது சனிக்கிழமை
05 செப்டம்பர் 2025 ஈத் இ மிலாத்
13 செப்டம்பர் 2025 இரண்டாவது சனிக்கிழமை
27 செப்டம்பர் 2025 நான்காவது சனிக்கிழமை
01 அக்டோபர் 2025 மஹா நவமி
02 அக்டோபர் 2025 விஜய தசமி
02 அக்டோபர் 2025 மகாத்மா காந்தி ஜெயந்தி
11 அக்டோபர் 2025 இரண்டாவது சனிக்கிழமை
21 அக்டோபர் 2025 தீபாவளி
25 அக்டோபர் 2025 நான்காவது சனிக்கிழமை
08 நவம்பர் 2025 இரண்டாவது சனிக்கிழமை
22 நவம்பர் 2025 நான்காவது சனிக்கிழமை
13 டிசம்பர் 2025 இரண்டாவது சனிக்கிழமை
25 டிசம்பர் 2025 கிறிஸ்துமஸ் தினம்
27 டிசம்பர் 2025 நான்காவது சனிக்கிழமை

Read Previous

ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்..!! இதன் உண்மையான விளக்கம் தெரியுமா?..

Read Next

IOB வங்கியில் வேலைவாய்ப்பு..!! 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular