முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி சுஜாதா..!!

முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை இன்று (ஜூன் 15) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு விசாரணையை நீதிபதி சுஜாதா வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் தங்கி வசிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையை தனக்கு வழங்க வேண்டும் என்று சங்கீதா தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

டி20 கிரிக்கெடில் புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா..!!

Read Next

முதலமைச்சர் விஜய் காரில் இருந்தது என்ன?.. மதுவா? இல்ல ஜூஸா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular