தலைமை செயலகத்தின் வெளியே இருந்த புகார் பெட்டி அகற்றம்..!!

கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் இனி தலைமைச் செயலகத்திற்குள் சென்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற புதிய நடைமுறை திரும்பப் பெறப்பட்டு, முன்பு இருந்த பழைய நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி..!!

Read Next

பூந்தமல்லியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஒருவர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular