Oplus_131072
தலை முடி பிரச்சனைகளை போக்க…
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வது நிற்கும்.
முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வர முடி வளரும்.
பூசணிக்கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து சாறு எடுத்து கசக்கி சாறு எடுத்து தலையில் தடவி வர சொட்டையில் முடி முளைக்கும்…




