தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு: கிரிஷ் சோடங்கர்..!!

விஜய் தலைமையிலான தவெக கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “அரசியலில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பானது. அதிகாரத்தை பெற விரும்புவது அரசியல் கட்சிகளின் அடிப்படை நோக்கம்” என கூறியுள்ளார்.

Read Previous

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி?..

Read Next

பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்: நாடாளுமன்றத்தில் உரை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular