தாவரத் தங்கம் என்று அழைக்கப்படும் கேரட்டின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்..!!

கேரட் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..

தாவரத் தங்கம் என்று அழைக்கப்படும் கேரட் பார்வை கோளாறுகள் கொழுப்பு ஆண்மை குறைபாடு போன்றவற்றிற்கு அற்புத மருந்தாக அமைகிறது குறிப்பாக கேரட்டில் உள்ள வைட்டமினியை சத்து பார்வைக்கு நல்லது இதில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டின் கண்களின் குறை ஏற்படாமல் பாதுகாக்கிறது முதுமையில் ஏற்படும் பார்வை குறைபாடுகளை தடுக்கிறது, வயிறு தொடர்பான நோய்களுக்கும் அது மருந்து வாரத்தில் மூன்று தடவை கேரட் ஜூஸ் குடித்து வந்தால் அல்சர் மற்றும் வயிறு குடல் தொடர்புடைய நோய்கள் குணமாகும் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படும் அத்துடன் ரத்தமும் சுத்தமாகும், குடல் புண்கள் வராமல் தடுக்கவும் செய்கிறது பக்கவாதத்தையும் தடுக்கும் பற்களில் கரை இருப்பவர்கள் அடிக்கடி கேரட்டை மென்று சாப்பிடலாம் பாதி வேக வைத்து முட்டையுடன் கேரட் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும் குழந்தையின்மை குறை தீரும், கேரட் இன்சூரன்ஸ் சீராக வைக்க உதவக் கூடியது என்பதால் நீரழிவுளர்களும் மருத்துவர் ஆலோசனை பெற்று கேரட் சாப்பிடலாம்..!!

Read Previous

நீங்கள் பாகற்காய் சாப்பிடாமல் தவிர்க்கக்கூடிய நபரா இதனை செய்யாதீர்கள்..!!

Read Next

இயற்கை உணவும் உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த காய்கறியும் அதன் ஆரோக்கியமும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular